ஒரு சேதி...

கதலனே,
கொண்டுபொய்க் கொடு என்னை..

கூந்தலில் அவள் சூடட்டும்,
காதல் வளரட்டும்..

கழுத்தை மட்டும் அறுத்துவிடாதே,
என்னை அறுத்ததுபோல்-
பூ சொன்னது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-May-13, 9:20 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : oru sethi
பார்வை : 68

மேலே