காதலித்து பார்

காதலித்து பார்
கையெழுத்து அழகாகும்..!

சொன்னது போலவே
கையெழுத்து அழகானது..!
சொல்லாமலே
தலைஎழுத்து
அலங்கோலமானது..!

எழுதியவர் : (19-May-13, 5:38 pm)
சேர்த்தது : Seba S Justin
பார்வை : 113

சிறந்த கவிதைகள்

மேலே