என்னவள் சிரிப்புகள்

என்னவள் குடத்தில் மட்டும் தளும்ப தளும்ப தண்ணீர்...
சிந்தியபடி அவளின் சிரிப்புகள் !...
வறண்ட பூமியாக நான்!...

எழுதியவர் : கிருஷ் நான் (20-May-13, 11:58 pm)
பார்வை : 66

மேலே