நட்பு தான் நிறைவு
சூரியனைப் போல காலையிலே வருவான்... என்னை ஊரெல்லாம்
சுற்றிப் பார்க்க என் நண்பன் வருவான்..!
சின்ன சின்ன விஷயத்திற்கு கோபப்படுவான்... எனக்கு
சிறிய அடிப்பட்டாலும் துடித்துப்போவான்..!
பெண்களை பார்த்தால் காதலுக்காக நட்பு பிரிகிறது...
பெருமையுடன் நண்பனுக்காக காதல் விட்டுக்கொடுத்து
நட்பு சேர்கிறது..!
எண்ணிக்கையில் காதலர்கள் குறைவு...
எப்போதும் உலகில் நட்பு தான் நிறைவு..!