வணக்கம் தோழா

காதலில் புதுசு
நான் கவிதைக்கு பழசு
அன்புக்கு நான் அடிமை
என்னை அன்பை நீ அழைத்தாள்
நம் நட்புக்கு நான் உன் உயிர் உடமை .

எழுதியவர் : jethesh (23-May-13, 3:21 pm)
சேர்த்தது : jethesh
Tanglish : vaNakkam thozhaa
பார்வை : 285

மேலே