அன்புத் தொல்லை

நம்மை கேட்காமலேயே நம்
இதய வீட்டில் குடியேறிவிடும் --
நண்பர்கள் !
எளிதில் போக மாட்டார்கள்
போகும்போது வீட்டையே
நொறுக்கிவிடுவார்கள் !!

எழுதியவர் : காளியண்ணன்.மா (23-May-13, 5:29 pm)
Tanglish : anbuth thollai
பார்வை : 371

மேலே