காதல் செய்வீர்
மனிதனால்
மனதில்
ஊன்றப்படும் விதை
கவிதையாக வெளிபடுகிறது !
மனதில்
ஊன்றப்படும் அன்பு
காதலாய் வெளிபடுகிறது !!
காதல்
நல்ல கவிதைகளை
வளர்க்கும் ...
கவிதை
நல்ல கவிஞர்களை
வளர்க்கும் ...
ஆதலால்
காதல் செய்வீர் !!!
மனிதனால்
மனதில்
ஊன்றப்படும் விதை
கவிதையாக வெளிபடுகிறது !
மனதில்
ஊன்றப்படும் அன்பு
காதலாய் வெளிபடுகிறது !!
காதல்
நல்ல கவிதைகளை
வளர்க்கும் ...
கவிதை
நல்ல கவிஞர்களை
வளர்க்கும் ...
ஆதலால்
காதல் செய்வீர் !!!