பூந்தொட்டி

இன்று கொடுத்துவிடலாம் என்று
உனக்காக நன் வாங்கிய
பூக்களால்
என் வீட்டு குப்பைதொட்டிஉம்
பூந்தொட்டி ஆனதடி...

எழுதியவர் : உமாபிரியதரிசினி (23-May-13, 2:53 pm)
பார்வை : 119

மேலே