சுகம் !

அன்பு கொண்ட இதயம்
அருகில் இருந்தாலென்ன ?
தொலைவில் இருந்தாலென்ன ?
தொலையாத நினைவுகள் உள்ளவரை
தொலைவும் ஒரு சுகம்தான் !

எழுதியவர் : காளியண்ணன்.மா (23-May-13, 5:19 pm)
சேர்த்தது : KALIANNAN.M
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே