அழுவாத பிள்ளைகள்

இளவயதில் அவர்களை சிரிக்கவைக்க நான் விளையாட்டாக ஆழுததை இன்னும் மறக்க வில்லை என் பிள்ளைகள்!
அவர்களை தனிகுடித்தனம் நடத்துகின்றனர் நானோ முதியவர் இல்லத்தில்!!!

எழுதியவர் : காவிய raj (23-May-13, 9:29 pm)
சேர்த்தது : kaaviya raj
பார்வை : 147

மேலே