காதல் மழை பொழியும் ...

நீ சூரிய உதயத்தின்
பின்- இருட்டு
நான் சந்திர உதயத்தின்
பின்- பகல்
ஏக்கத்தோடு வாழுது
நம் காதல்

நீரில் தீப்பந்தம்
எரிகிறது
நிலத்தில் மீன்
வாழுகிறது -நம்
காதல் நிலை

இன்றோ நாளையோ
உன்னிடமிருந்து
காதல் மழை பொழியும்
காத்திருக்கும்
தோகை மயில் நான்

கஸல் ; 51

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (24-May-13, 2:19 pm)
பார்வை : 111

மேலே