முத்தம்

உன் மடியில்
நான் தவழும் போது
இது தான்
முத்தம் என்று அறியா வயதில்
என் இமைகளும்
இதழ்களாயின
அன்னையே!

எழுதியவர் : ஸ்ரீராம் கிருஷ்ணன் (24-May-13, 11:28 am)
Tanglish : mutham
பார்வை : 143

மேலே