மாருவோமா???????????????????????????????

குயவனின் சக்கரம் சுழலும் போது
களிமண் கூட பானை ஆகிறது ,
ஆனால்,
பூமி சுழல சுழல மனிதன் என்னும் மிருகம் மட்டும் மாறவில்லையே

எழுதியவர் : naveen (26-May-13, 12:24 pm)
சேர்த்தது : aruna1
பார்வை : 76

மேலே