ninaivu
நினைவுகள்
தம்பி
காணும் காட்சியல்
கேட்ட்கும் ஒலியில்
அறிவின் தேடலில்
கிடைக்கும் வெற்றியல்
கோபுரத்தில்
சிற்ப்பதில்
மணி ஒளியில்
கற்பூரத்தில்
அருவியல்
நதியல்
குளத்தில்
நிரில்
சலசலப்பில்
பூவில்
நிறத்தில்
மணத்தில்
மாலையல்
தமிழில்
பொருளில்
கவிதையல்
எல்லாமாக
நீ
இருக்கையேல்
உன்னை எப்படி
மறப்பேன்அப்பா
உன் அப்பா
பாலு