நட்பின் நார்!

தோழனே நட்பு என்னும் நார் மட்டும்
நம் கையில் இருந்தால் -மகிழ்ச்சி
என்ற பூக்கள் கூட ஒவ்வொன்றாய்
வந்து ஒட்டிக்கொள்ளும்!


எழுதியவர் : geethuvino (6-Dec-10, 2:48 pm)
பார்வை : 919

மேலே