காதல்

நான் கறுப்பு என்பதால்
என்னை மறுத்து விட்டாய்
உன்னில் எத்தனையோ?

எழுதியவர் : archana (27-May-13, 5:42 pm)
Tanglish : kaadhal
பார்வை : 149

மேலே