விடை கொடுத்து...???

உனக்கு கை அசைத்து ..
விடை கொடுத்து பயணம்
அனுப்பினேன் -உன்
பேரூந்து பழுதடைந்து
விட்டதாமே ....???
பேரூந்தில் தவறில்லை
நான் விட்ட கண்ணீர்
அதை நிறுத்தியது ...!!!
காதல் வலிமையானது
பேரூந்தை நிறுத்த
மட்டுமல்ல ...!!!
உனக்கு கை அசைத்து ..
விடை கொடுத்து பயணம்
அனுப்பினேன் -உன்
பேரூந்து பழுதடைந்து
விட்டதாமே ....???
பேரூந்தில் தவறில்லை
நான் விட்ட கண்ணீர்
அதை நிறுத்தியது ...!!!
காதல் வலிமையானது
பேரூந்தை நிறுத்த
மட்டுமல்ல ...!!!