iniyoru vidhi seivom..

ஆதி அந்தம் அறியா
கல்வி முறையை மாற்ற..

கலப்படம் அறியா இயற்கையோடு
கலந்திட்ட செயற்கை இகழ்ச்சியை மாற்ற..

மருந்தே உணவாகி
மயானத்தை பூஜிக்கும் நிலை மாற..

குழந்தைகள் காப்பகம்
ஆதரவற்றோர் இல்லம்
அழிந்து
குடும்பக் கூட்டில்
உறவின் மகிமை உணர்த்திட ..

இனியொரு விதி செய்வோம்..

எழுதியவர் : (28-May-13, 6:00 pm)
சேர்த்தது : B.kavitha
பார்வை : 78

மேலே