B.kavitha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  B.kavitha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-May-2013
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  26

என் படைப்புகள்
B.kavitha செய்திகள்
B.kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2014 10:58 am

கண்கள் நீரால் தேங்க
கானலாய் எல்லாம் மாற
உடல் மெலிந்து
உருவம் தொலைத்து
கனவிலும் உன்னைத்
தேடுகிறேன்.

புள்ளித் திரையாய் உன் பிம்பம்
நிழலாய் என் எதிரில்..
தீண்டுகிறேன் - வளி
என் மனதிலோர் வலி.

அசரீரியாய் உன் குரல்
அண்டவெளியில் எங்கோ கேட்க
கணப்பொழுதும் என்
கவனம் இங்கில்லை
நிஜமெதுவும் என் நினைவிலில்லை .

தென்றல் சாரலாய் தீண்ட
உன் உணர்வுகள்
என் உயிர் தொட
என்று வருவாய் என
ஏக்கம் என்னுள்.

இன்றேனும்
சரீரம் வீழும் முன் வா.
நானன்றி நீயேனும்
என் முகம் காண..

மேலும்

வாழ்த்துக்கள் தோழமையே ! தொடருங்கள் சிறப்பாக உள்ளது 26-May-2014 10:36 pm
அழகு அருமை 20-May-2014 4:40 pm
அருமை 20-May-2014 4:27 pm
கருத்துகள்

நண்பர்கள் (20)

இவர் பின்தொடர்பவர்கள் (20)

இவரை பின்தொடர்பவர்கள் (20)

user photo

nuskymim

kattankudy
ரோஷானா ஜிப்ரி

ரோஷானா ஜிப்ரி

அம்பாறை, இலங்கை
மேலே