anbe..

கரை தொடும் அலையாய் நீ..
பின் தொடரும் நுரையாய் நான்..
நின் காலடித்தடம் தொடர்ந்தேன்..
சுவர்க்கத்தின் முகவரி அறிந்தேன்..

எழுதியவர் : (28-May-13, 6:02 pm)
சேர்த்தது : B.kavitha
பார்வை : 64

மேலே