இறந்தவரின் வாக்குமுலம்!!!

வெள்ளை புடவை அணிந்த விதவையாகிய உன்னை
என் இதழ்களின் இடையே அமர்வதற்கு இடம் கொடுத்தேன்.
ஆனால்
இன்று நீ என் மனைவியை விதவையாக்கி விட்டாயே!!!!!

என் மரணத்திற்கு காரணம் "புகை பழக்கம்"

எழுதியவர் : காவிய ராஜ் (28-May-13, 8:37 pm)
சேர்த்தது : kaaviya raj
பார்வை : 74

மேலே