உன்னை போல் இருக்கும் ////////////////////
ஒரு கவிதை சொல்லவா
உன் பெயரை சொல்லவா
ஒரு கவிதை என்பதே
நீதான் அல்லவா ...................
பூக்கள் வெட்க்கபட்டால்
உன்னை போல் இருக்கும்
அந்த நிலவுக்கு நிழல் இருந்தால்
உன்னைப்போல் இருக்கும்
என் கவிதை நீ என்றால்
தமிழ் உன்னைப்போல் இருக்கும்
என் காதல் நீ என்றால்
என்றோ எனக்கு சொர்க்கம் வாய்த்திருக்கும்