குளுமை

கோடை கால சாலைகள்
குளிர்ந்து கிடக்கின்றன
குழந்தைகள் கொட்ட்டி தீர்த்த
குச்சி ஐஸ்சுகளால்

எழுதியவர் : (30-May-13, 10:10 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 112

மேலே