முரண்
தெருவெங்கும்
காணக்கிடைக்கின்றன
பள்ளிச் சேர்க்கைக்கான
சுவரொட்டிகள்...
இரவோடிரவாக
ஒட்டிச் சோர்ந்திருந்தன
பள்ளி இடை நின்ற
ஏழை சிறுவனின்
கரங்களும் கனவுகளும்.......
தெருவெங்கும்
காணக்கிடைக்கின்றன
பள்ளிச் சேர்க்கைக்கான
சுவரொட்டிகள்...
இரவோடிரவாக
ஒட்டிச் சோர்ந்திருந்தன
பள்ளி இடை நின்ற
ஏழை சிறுவனின்
கரங்களும் கனவுகளும்.......