thookam

யாருக்கு தெரியும்
நான் தூங்கி பல நாட்கள்
ஆனதென்று !
அவன் நினைவுகளுக்கு
தவிர?

எழுதியவர் : pravena (7-Dec-10, 10:13 am)
சேர்த்தது : pravena
பார்வை : 460

மேலே