நட்பே! இனிய காலை வணக்கம்..!

நட்பே! இனிய காலை வணக்கம்..!

புன்னகை பூ பூத்து
மகிழ்ச்சி வாசம் வீசி
இன்பக்கனி விளைந்து
என்றும் சிறக்கட்டும் நம் நட்பு..!!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (1-Jun-13, 9:57 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 4349

மேலே