சொட்ட தலையா !!!!!!

என் தலையில் குடியிருப்பு வசதிகள் சரி இல்லையா என்ன ????
என் தலையை சொட்டயாய் தவிக்க விட்டு,
இவ்வளவு வேகமாய் காலி செய்கின்றன
முடிகள் !!!!!

எழுதியவர் : பரிசோ டேனியல் (1-Jun-13, 2:36 am)
பார்வை : 249

மேலே