என் அன்பு

கருவில் முதலில்
உருவாகும் இதயம் கூட
நாம் இறக்கும் வரை தான்
துடிக்கும், ஆனால்
வாழ்வில் முதலில் சேரும்
அன்பு அது இறக்கும் வரை துடிக்கும்...

எழுதியவர் : புஞ்சைகவி (31-May-13, 10:55 pm)
சேர்த்தது : punjaikavi
Tanglish : en anbu
பார்வை : 284

மேலே