அவளின் அன்பு

இளைப்பாற தாய் மடி
இருப்பதால் களைப்பு என்பதை
அறியவில்லை....
மந்திரமாக தந்தை சொல்
இருப்பதால் குழப்பம் என்
அருகில் இல்லை....
இமையாக உன் அன்பு
இருப்பதால் என் கண்ணோடு
கண்ணீர் இல்லை....

எழுதியவர் : புஞ்சைகவி (31-May-13, 10:41 pm)
சேர்த்தது : punjaikavi
Tanglish : avalin anbu
பார்வை : 388

மேலே