காகிதம்

வெறும் காகிதம்
கூட கவிதை ஆகிறது,...
உன் "நினைவுகள்"
என்னை வந்து
தீண்டும் போது.......

எழுதியவர் : வரதன் (2-Jun-13, 3:12 am)
சேர்த்தது : varadhan
Tanglish : kaakitham
பார்வை : 70

மேலே