கொலைபாதகத்திலும் கொடியது ....
நாம் நடை பழக மழலை நடை போட்டவர்கள்
கண் மங்கி , கால் அயர்ந்து நடக்கும் வேலையில்
உடன் நடக்கவில்லை என்றாலும் , உடன் வைக்க
மனமின்றி துரத்தி அடிப்பது கொலைபாதகத்திலும்
கொடியது ....
நாம் நடை பழக மழலை நடை போட்டவர்கள்
கண் மங்கி , கால் அயர்ந்து நடக்கும் வேலையில்
உடன் நடக்கவில்லை என்றாலும் , உடன் வைக்க
மனமின்றி துரத்தி அடிப்பது கொலைபாதகத்திலும்
கொடியது ....