வேறெப்படி காதலை நான் சொல்ல..

வேறெப்படி காதலை நான் சொல்ல..


உங்களை பிடிக்கவில்லை

என நான் சொல்லவில்லை...

ஏன் என தெரியவில்லை

உங்கள் மீது எனக்கு

காதல் வரவில்லை என்கிறாய்...

நீ சொல்லிவிட்டாய்....

என்னால் சொல்லமுடியவில்லை..

நீ என்னை வெறுத்தாலும்,

நம் காதலை மறுத்தாலும்

உன் மீது மட்டும்தான்

எனக்கு காதல் வருகின்றது என

வேறெப்படி காதலை நான் சொல்ல..

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (7-Dec-10, 10:54 pm)
பார்வை : 507

மேலே