கடவுளும் உன் அழகில் மயங்கி....


படைத்த கடவுளும் பிரமித்துபோய்

பாதியில் நிறுத்திவிட்டானாம்...

உன்னை படைக்கும்போது

உன் அழகில் மயங்கி

இத்தனை அழகு உனக்கு போதுமென்று....

மொத்த அழகையும்

உனக்கு கொடுத்திருந்தால்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (7-Dec-10, 10:36 pm)
பார்வை : 536

மேலே