ஓவிய வில்

வானவில்
வரைந்து முடிப்பதற்குள்
மழை நின்றிருந்தது,
வரைந்த ஓவியத்தில்......

எழுதியவர் : கவிஜி (4-Jun-13, 2:36 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 123

மேலே