உருகுதல்

மெழுகுவர்த்திக்கும்
எனக்கும்
ஒரே ஒரு
வேற்றுமைதான்,

அது
உருகி இறக்கிறது,
நான்
உருகி இருக்கிறேன்.

எழுதியவர் : Juicekutty (4-Jun-13, 2:08 pm)
சேர்த்தது : Juicekutty
பார்வை : 157

மேலே