முயலின் மகிமை
குதித்து குதித்து ஓடுவேன்... உன்னுடன்
குழந்தையாக இருப்பேன்..!
நீளமான காதுகள் எனக்கு...
நிலத்தில் தாவும் முயல் நான்..!
கேரட்டை அதிகமாக விரும்புவேன்...
கேமராவில் அதிகமாக போஸ் கொடுப்பேன்..!
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்துக்கொள்...
விளையாட்டு பொம்மை போல் என்னை பார்த்துக்கொள்..!