நாகம்

வளைந்து கொடுத்து
சென்றாலும் தேடிப்பிடித்து
அடித்துக் கொல்கிறார்கள்

எழுதியவர் : த. எழிலன் (3-Jun-13, 11:04 pm)
சேர்த்தது : vellvizhe
பார்வை : 115

மேலே