தகப்பன் சாமி!...

என் முதல் கனவும் நீ
என் முதல் கடவுளும் நீ !

என் முதல் நண்பன் நீ!
என் முதல் நாயகனும் நீ !

என் முதல் ஆசிரியர் நீ!
என் முதல் ஆசையும் நீ

என் வாழ்வின் அகராதியும் நீ !
என் வாழ்கையின் அர்த்தமும் நீ!

மொத்தத்தில்
என் தகப்பனும் நீ!
சாமியும் நீ !!!
தகப்பன் சாமி!...
-அப்பா

எழுதியவர் : பா.பரத் குமார் (5-Jun-13, 9:39 am)
பார்வை : 87

மேலே