விந்தை

மரங்களின்
சிறப்பையும்
பாதுகாக்கப்பட
வேண்டியதையும்
பற்றிய சிறப்பு
கவிதை பிரசுரமானது
மரங்களை
அழித்து உருவான
காகிதத்தில்.....

எழுதியவர் : Anusuya (6-Jun-13, 6:08 pm)
பார்வை : 116

மேலே