இழப்பு...
என்னை சந்தோஷப்படுத்துகிறாய்...,
என இத்தனை நாள்
நினைத்திருந்தேன்...
இன்று...,
உன்னுடைய சந்தோஷத்திற்காக தான்..,
என்னை சந்தோஷப்படுத்தினாய்...,
என அறிந்துக்கொண்டேன்...
இழந்து விட்டேன்...
உன்னையும்...,
என் சந்தோஷத்தையும்....
என்னை சந்தோஷப்படுத்துகிறாய்...,
என இத்தனை நாள்
நினைத்திருந்தேன்...
இன்று...,
உன்னுடைய சந்தோஷத்திற்காக தான்..,
என்னை சந்தோஷப்படுத்தினாய்...,
என அறிந்துக்கொண்டேன்...
இழந்து விட்டேன்...
உன்னையும்...,
என் சந்தோஷத்தையும்....