வானவில்

ஆண் என்பவன்,
தொழிலில் சூரியனாகவும்
மனைவியிடம் சந்திரனாகவும்
குழந்தைகளிடம் நட்சத்திரமாகவும்
இருந்தால் தான் அவன் வாழ்கை என்றும் ''வானவில்''லாக ஒளிரும்...!!!

எழுதியவர் : unnavan (7-Jun-13, 9:12 am)
சேர்த்தது : Guna
பார்வை : 72

மேலே