என் காதல்

வாழ்க்கையில்..,
ஒவ்வொரு மனிதருக்கும்.,
மறக்க முடியாத ஒரு
காதல் அனுபவம் இருக்கும்...

அந்தக்காதல் தந்த வலியை,
சுகமாய் அனுபவிக்கும்
மானிடர்கள்...,
எத்தனை பேர்..

எனக்கும் காதல் அனுபவம் உண்டு...
என்னில் எழுந்த காதல்,
விளக்க முடியாதது...

சில வினாடிகளே இருக்கும்,
வானவில்லைப்போல..,
என் காதலுக்கும் நிறமுண்டு..,

ஆனால்..,

வாழ முடியாது
வானவில்...,
வானத்தோடு...

கருவிழிக்கும்,தலையணைக்கும்
தெரியும்...
என் காதல்...

எழுதியவர் : jakir (7-Jun-13, 7:45 am)
சேர்த்தது : JAKIR
Tanglish : en kaadhal
பார்வை : 110

மேலே