ஒரு பார்வை பார்த்து செல்

உன் இரு விழி பார்வை இன்றி ,
என் இதயம் கனக்கிறது
அன்பே ஓர பார்வை வீசி செல்
என் ஒற்றை இதயம்
துடித்திருக்க!.....

எழுதியவர் : Mathumitha.G (7-Jun-13, 7:43 am)
பார்வை : 98

மேலே