Tamilan

அழகிற்கு ஆங்கிலம் !
பெருமைக்கு பிரெஞ்சு !
பிழைப்பிற்கு பிற மொழி !
மறவாதே தமிழா நீ
பிற மொழி கற்பது
தமிழை மறப்பதற்கு அல்ல
தமிழை வளர்ப்பதற்கு !

எழுதியவர் : poison (7-Jun-13, 10:55 pm)
பார்வை : 62

மேலே