உருண்டையாய்...

காக்கைக்கு வைத்திருக்கும்
கவளச் சோற்று உருண்டை
காட்டிவிடுகிறது
உலக உருண்டையை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jun-13, 7:47 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 63

மேலே