சேதி...

கடல்கடந்து நீயிருந்தாலும்,
கண்ணே உன்
காலடிகள் சொல்லிய சேதியை
என்
காதுகேட்கச் சொல்லிச் செல்லும்
கடலலைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jun-13, 7:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே