என்னை பார்க்க

யார் வேண்டுமானாலும்
என்னை பார்க்க விரும்பாமல்
இருக்கட்டும்

ஆனால் நீ மட்டும்
என்னை பார்க்காமல்
பாராமுகமாய் இருந்துவிடாதே....

வேதனையில் துடித்து
செத்து விடுவேன்
என் அன்பு அன்னையே

எழுதியவர் : சாந்தி (8-Jun-13, 7:18 pm)
Tanglish : ennai paarkka
பார்வை : 82

மேலே