மறந்து விழுந்த மழைத்துளி /ஒரு காதல் kaditha

இருள் தெளிக்கும் மாலை;
கைகோர்க்கும் மேகக்கூட்டம்-
முகம் மறைக்கும் பூக்கள்
முடியாமல் நீளும் பொழுதுகள்.....
தூரமாய் இருக்கும் பூமிக்காக
கரைந்து போகும் மேகங்கள்......
மறந்து விழுந்த மழைத்துளி
மண்ணின்மேல்..
வானத்தின் ஒரு காதல் கடிதமாய்,
வந்து சேரும் இந்த மழைத்துளி,
அந்த வானின் மனம் சொல்லட்டும்
இந்த மண்ணிடம்.....


குமார்ஸ் ...

எழுதியவர் : kumars (9-Jun-13, 11:34 am)
சேர்த்தது : kumars kumaresan
பார்வை : 139

மேலே