பூக்கள்

கல்லூரி மரத்தடியில்
வண்ண வண்ணப் பூக்கள்
பெண்கள்

எழுதியவர் : த. எழிலன் (9-Jun-13, 7:21 pm)
Tanglish : pookal
பார்வை : 83

மேலே