பிரிந்தும் இணைந்தோம்

வேறுபட்ட வழிகளிலே நடந்து வந்தோம்
மாறுபட்ட வழிகளிலே வாழ்ந்து வந்தோம்
உருவமில்லா ஒரு உயிரை ஏந்தி வந்தோம்
உண்மையான ஒரு உறவை தேடி வந்தோம்
கிடைத்தது உறவு கிடைத்தது.....
உறைந்தது உயிரில் உறைந்தது.......
இணைந்தது பிரிவிலும் இணைந்தது.....